PENSIONKASSE பணத்தை எடுக்கவேண்டுமா? முதலில் இதைப் படியுங்கள்.

சுவிற்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர், அவர் தொழில் புரியும் பொழுது அல்லது தொழில் புரிந்த பொழுது அவரது ஊதியத்திலிருந்து ஓய்வு ஊதியத்திற்கென (PENSIONKASSE) கழிக்கப்பட்ட தொகையை, இப்பொழுது அவர் தொழில் புரிந்துகொண்டிருந்தால் அல்லது தொழில் இல்லாத சந்தர்ப்பத்திலேயோ, கட்டப்பட்ட நிறுவனத்திலிருந்து பெறுவதானால், என்ன செய்ய வேண்டும்? எந்தச் சந்தர்ப்பங்களில் அவற்றை மீள எடுக்க முடியும்? பல சந்தர்ப்பங்களில் மீள எடுக்க முடியும்.


அன்பான வாடிக்கையாளர்களே

எமது சேவைகள் பற்றிய கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் தயவுசெய்து கீழே காணும் முகநூல் விமர்சனம் எழுதும் தளத்தில் அல்லது எமது கேள்வி கேட்கும் தளத்தில் பதிவுசெய்யுங்கள். முடிந்தவரை மிக விரைவாக உங்களிற்கான பதிலைத் தருகின்றோம். எழுதுவதற்கு இயலாதவர்கள் எமது தொலைபேசி இலத்தோடு தொடர்புகொள்ளவும். “எம்மோடு வாடிக்கையாளராக இணைந்ததற்கு மிக்க நன்றி” “உங்கள் திருப்தியே எமது சேவைக்கான ஊதியம்”

Leave a comment Cancel reply