1. நீங்கள் விரும்பும் KRANKENKASSE ஐ தெரிவு செய்யலாம்


2. ஒருவர் சுவிற்சர்லாந்து நாட்டிற்குள் குடியேறுவதாக இருந்தால் கட்டாயமாக இந்த மருத்துவக்கப்புறுதியைச் செய்திருத்தல் அவசியமா?


3.மருத்துவக்கப்புறுதியின் பிரிவுகள் எவை?


4. மருத்துவக் காப்புறுதியைச் செய்த ஒருவர் வைத்தியரிடம் சென்றால் வைத்தியரிற்கு கட்டவேண்டிய கட்டணத்தை முழுமையாக கட்டவேண்டுமா?


5. FRANCHISE எனப்படும் முற்பொறுப்புக் கட்டணம் எவ்விதமாக அமைகின்றது? இக் கட்டணங்கள் 300.00 ஊர்கு இலிருந்து 2500.00 ஊர்கு வரையும் உள்ளது. காப்புறுதி செய்பவர்களின் வயதெல்லையை வைத்து கட்டணங்கள் இரண்டு பிரிவுகளையுடையது.


18 வயதிற்கு உட்பட்டவர்களிற்கு FRANCHISE கட்டத்தேவையில்லை. விரும்புகின்றவர்கள் கீழே உள்ள அட்டவணையில் காட்டப்பட்டவாறு ஒப்பந்தம் செய்து மாதாந்தக் கட்டணத்தைக் குறைத்துக்கொள்ளலாம்.
KINDER


6. UNFALL எனப்படும் விபத்துக் காப்புறுதியை யார்? எப்போது? எதற்காகச் செய்யுகொள்ளல் அவசியம்? இக்காப்புறுதியைச் செய்வதால் எப்படிப்பட்ட நன்மைகளை எவ்வளவு காலத்திற்குப் பெறலாம்?


7. பேர்ன் மாநிலத்தில் எதற்காக மருத்துவக்காப்புறுதிக் கட்டணம் அதிகமாக அறவிடப்படுகின்றது ?


அன்பான வாடிக்கையாளர்களே

எமது சேவைகள் பற்றிய கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் தயவுசெய்து கீழே காணும் முகநூல் விமர்சனம் எழுதும் தளத்தில் அல்லது எமது கேள்வி கேட்கும் தளத்தில் பதிவுசெய்யுங்கள். முடிந்தவரை மிக விரைவாக உங்களிற்கான பதிலைத் தருகின்றோம். எழுதுவதற்கு இயலாதவர்கள் எமது தொலைபேசி இலத்தோடு தொடர்புகொள்ளவும். “எம்மோடு வாடிக்கையாளராக இணைந்ததற்கு மிக்க நன்றி” “உங்கள் திருப்தியே எமது சேவைக்கான ஊதியம்”

Leave a comment Cancel reply