TEL : 041 790 64 63 | FAX : 041 790 64 68 | NAT : 079 514 64 28 | EMAIL : shelvazuggmbh@bluewin.ch


   

எம்மைப்பற்றி


  • 2015 இல் எமது நிறுவனத்தின் சேவைகள் 18 ஆண்டுகளை நிறைமதியாக்கியுள்ளது.

  • சுவிசில் வங்கிக்கடன் வழங்கும் பல முன்னணி வங்கிகளுடன் இணைந்து பணிபுரிகிறோம்.

  • சுவிசில் 15 காப்புறுதி நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரிகிறோம்.

  • எமது சேவைகளில் எம்மை அறியாது சில தவறுகள் நேர்ந்துள்ளது. அதனை நிவர்தி செய்தும் உள்ளோம்.

  • சுவற்சர்லாந்து தழுவலாக ஏறக்குறைய 27 தொடர்பாளர்களைக் கொண்டுள்ளோம்.

  • அனைத்து மாநிலங்களிலும் எமது சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

  • எமது நிறுவனத்திற்கான வெளித் தொடர்பு வேலையாட்களாக ஐவர் பகுதி நேர ஊழியர்களாக உள்ளனர்.

  • முடிந்தவரை வரும்காலங்களிலும் எமது சேவைகளை உங்கள் திருப்திக்குட்பட்டதாக செய்து தர முயல்கிறோம்.

  • தயவுடன் எம்மை அறியாது விடப்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டி அதனைத் திருத்தி எமது நிறுவனம் உயர்வை     நோக்க உதவி புரியவேண்டுமென உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.

  • எமது வாடிக்கையாளர்களாக இணையாதவர்களும் எம்மிடம் உதவிகளைப் பெறலாம்.



  • "உங்கள் திருப்தியே எமது நிறுவனத்தின் வளர்ச்சி"
    "வாடிக்கையாளர்களாகிய நீங்களே எமது உண்மையான ஊடகம்"

     

         

    KONTAKT


    SHELVAZUG GmbH ,
    BIRKENMATT 23 ,
    6343 ROTKREUZ .

    TEL     041 790 64 63
    FAX     041 790 64 68
    NAT     079 514 64 28
    EMAIL shelvazuggmbh@bluewin.ch
    WEB    www.shelvazug.com
    © 2015 Shelvazug All Rights Reserved.